நான் என்ன வீட்டில் பூச்சியா? ஒன்றுக்கும் உதவாமல் சாவதற்கு......
நான் என்ன
வீட்டில் பூச்சியா?
ஒன்றுக்கும் உதவாமல்
சாவதற்கு...
பட்டு பூச்சி
மரித்தாலும் நூலாக
வெளிவருவேன்
ஞான. ஷைலா மேரி
நான் என்ன