Jo - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jo
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Dec-2021
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
Jo செய்திகள்
Jo - மருத கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 10:14 am

உன்னைப் பற்றிஎழுதும் பொழுது மட்டும்உற்சாகம் கொள்ளும்பேனாமுனைவேறு எப்பொழுதும்இல்லாத வகையில்வேகமாய் எழுதி நிற்கும்.!!நீ இல்லாத நாட்களிலும்நீங்காமல் உடனிருப்பதுஉன்நினைவுகள் மட்டும்தான்.!!அந்த நாள் முழுவதுமேஅறுதியாய் நீ...இதழசைத்த வார்த்தையில்தான்இளைப்பாறிக் கொண்டிருக்கும்.!கடும் கோடையில்சாரல் மழையாய்எதிரில் நீஎதிர்ப்படுகையில்ஈர்த்துக் கொள்கிறாய்என்னை..!!உன்...பார்வை ஒளி கீற்றில்பாதையை தேடுகின்றேன்.!!நீல மணிக்கண்ணில்நித்திரை தொலைத்திருப்பேன்.!நீ கடித்து கொடுத்த கொய்யாஞானப் பழம்தான்எனக்கு.!!அழகாய் நீ...வெட்கப் படுகையில்...பொறாமைப்படுகின்றனபூக்கள்.!!பொறுமையாய் அவைகளுக்குபுரிய வைக்கின்றேன் நான்.!!என்

மேலும்

Wow...super 21-Dec-2021 8:00 am
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தோழரே 14-Aug-2020 10:45 pm
அருமை👌 08-Aug-2020 10:46 pm
தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் 08-Aug-2020 10:28 am
கருத்துகள்

மேலே