மருத கருப்பு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மருத கருப்பு
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jun-2020
பார்த்தவர்கள்:  318
புள்ளி:  63

என்னைப் பற்றி...

பணத்தை துரத்தும் ஓட்டத்தில் மனதை வெறுத்தவன். ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன் இன்னும். அவ்வப்பொழுது இளைப்பாற கவிதை தாயின் மடி போதும்.

என் படைப்புகள்
மருத கருப்பு செய்திகள்
மருத கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2022 8:54 am

கூரையில்லா நினைவுகளின்
அடைமழைக் காலம்
சிறுவயது நாட்கள்.!!

கள்ளமின்றி எங்கும்
கரையா மகிழ்வலை
நுரையாய் வழிந்தோட...
துள்ளித்திரிந்த காலமது.!!

பின்...
வளர வளர...
வளராமல்...
அவைகள் மட்டும் ஏனோ...
அப்படியே...
தேய்பிறையாய் நாளும்
தேய்ந்தே போனது.!!

எத்தனை மறைத்தும்...
எட்டிப் பார்த்து விடுகிறது.!
மழையை போல
மறைக்க முடிவதில்லை
மனதை ஒரு நாளும்.!

தூர தேசங்களில்
தொலைவாய் இருந்தாலும்.!
தொலைபேசி வழியாக
தொடர்பு கொள்ள முடிந்தாலும்.!
எல்லாம் இருந்தும்
ஏதோ குறைகிறது.!!

புரியாத வாதம் கொண்டு,
தெரியாத கதைகள் உண்டு.

வகைவகையாய்...
வந்து விழும்
வார்த்தைகளாய் சகுனங்கள்.!!

பல்

மேலும்

மருத கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2022 8:48 am

பாராட்ட மனமில்லை என்றாலும்...
விமர்சனம் செய்ய மட்டும்...
விரைந்தோடி வருபவர்கள்.
அறிந்திருக்க மாட்டார்கள்,
ஒவ்வொரு கவிதைகளும்
எழுதுபவனின் பார்வையில்
இன்னுமோர் பிரசவமென்று.

பிழைகளை ஆராய்ந்து...
பிரித்து...
தரம் பார்த்து.!!
பின்...
பித்தனாய் நினைத்து
எழுதியவன் காதில்..
இடித்துரைப்பது ...
ஏன் என அறிவீரா.?!

உன்னிடம் கேட்டா
உள்ளத்தை எழுதுவேன்
எனக்கு தோன்றியதை
எழுதி விட்டுப் போகிறேன்.

அதில்...உன்
பேரறிவை தேடாதே,!
தேடினால்...!!??
தொலையவும் நேரலாம்.!
ஏனென்றால் அது...
எனக்கான பாதை.!

வேண்டுமென்றால்...
நீங்களும் எழுதலாம்...
பிழை சொல்ல-
வரமாட்டேன்.

கதையோ...
கவிதையோ

மேலும்

மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2022 8:43 am

மனப்பாடம் செய்கிறேன் - உன்னை
மறுபடி காணக்கூடாதென்று...
ஆனால்...
மறுமுறை பார்க்கையில்- அனைத்தும்
மறந்தே போயிருந்தது.!!!

முயற்சி
திருவினையாக்குமாமே!?!?
நானும்
முயற்சித்தேன் உன்னை
தெருவே வினையாகிப் போனது
எனக்கு.!!!

திரும்ப வர மாட்டேன் என்றாய்
ஆனால்...
தினமும்...
தவறாமல் வருகிறாய் கனவில்.!!!

நிலவும் - எனக்கு
தொடும் தூரம் தான்
நீதான் தெரிகிறாய் வெகு தூரமாய்..!!!

நீளமும் தூரமும்
அளக்கத் தெரிந்த பின்னும்
கணிக்கத் தெரியவில்லை - உன்
கடைவிழி பார்வையை.!!!

மருத கருப்பு...

மேலும்

மருத கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2022 8:43 am

மனப்பாடம் செய்கிறேன் - உன்னை
மறுபடி காணக்கூடாதென்று...
ஆனால்...
மறுமுறை பார்க்கையில்- அனைத்தும்
மறந்தே போயிருந்தது.!!!

முயற்சி
திருவினையாக்குமாமே!?!?
நானும்
முயற்சித்தேன் உன்னை
தெருவே வினையாகிப் போனது
எனக்கு.!!!

திரும்ப வர மாட்டேன் என்றாய்
ஆனால்...
தினமும்...
தவறாமல் வருகிறாய் கனவில்.!!!

நிலவும் - எனக்கு
தொடும் தூரம் தான்
நீதான் தெரிகிறாய் வெகு தூரமாய்..!!!

நீளமும் தூரமும்
அளக்கத் தெரிந்த பின்னும்
கணிக்கத் தெரியவில்லை - உன்
கடைவிழி பார்வையை.!!!

மருத கருப்பு...

மேலும்

மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2020 9:17 am

அல்லும் பகலும்
அடிமைத்தனம் களைய
அரும்பாடு பட்டு இங்கு
நாட்டுக்காக வென
நல்லவர்கள் பலர் சேர்ந்து
நட்டு வைத்த கொடி...

இது..
வானம் வரைக்கும்
வாசம் பரப்பி
வளர்ந்து நிற்கிறது..
தியாக நீரால்.!!

இதன் நிழலில் கூட
மணந்திடும் எங்கள்
தேச பக்தியின் வாசம்.

இனம், மதம், மொழி
இவையனைத்தையும் கடந்து
எல்லோரையும் இணைக்கும்
இந்திய அன்னையின்
தொப்புள் கொடி இது.

சுதந்திரத்தை போற்றுவோம்
சுத்தமான எண்ணங்களுடன்.

ஜெய்ஹிந்த்.

மேலும்

மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2020 2:18 pm

இன்று கறியும் சோறும்
காரக் குழம்பும்
வீட்டுக்கு வா நண்பா என்றேன்

வெட்டிய ஆடு
வேகுது சட்டியில்
வந்தவன் வேகுறான்
வேகமா கூடவே..
டிவி என்ன விலை.?
சோபா என்ன விலை.?
வசதியா தான் இருக்க என...

ஒன்னா உட்கார்ந்து
விருந்து சாப்பிட்டு
கடைசியில் சொன்னான்
காரம் கொஞ்சம் கூடவென்று
சம்சாரம் முறைக்க
சட்டென குனிந்தேன்
வந்தவனை வாயப் பொத்தி
வழியனுப்பி
பின் நினைத்தேன்

வயித்துக்கு கீழ போனா
மறுநாள் காலை
மண்ணுக்கு போகும்
எதை தின்றாலும்...
கொன்றால் பாவமாம்..
தின்றால் போகுமாம்.!!

மேலும்

மருத கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2020 2:18 pm

இன்று கறியும் சோறும்
காரக் குழம்பும்
வீட்டுக்கு வா நண்பா என்றேன்

வெட்டிய ஆடு
வேகுது சட்டியில்
வந்தவன் வேகுறான்
வேகமா கூடவே..
டிவி என்ன விலை.?
சோபா என்ன விலை.?
வசதியா தான் இருக்க என...

ஒன்னா உட்கார்ந்து
விருந்து சாப்பிட்டு
கடைசியில் சொன்னான்
காரம் கொஞ்சம் கூடவென்று
சம்சாரம் முறைக்க
சட்டென குனிந்தேன்
வந்தவனை வாயப் பொத்தி
வழியனுப்பி
பின் நினைத்தேன்

வயித்துக்கு கீழ போனா
மறுநாள் காலை
மண்ணுக்கு போகும்
எதை தின்றாலும்...
கொன்றால் பாவமாம்..
தின்றால் போகுமாம்.!!

மேலும்

மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2020 3:16 pm

முழுவதுமாய் விழுந்து போனேன்
முதன்முதலாய் உன்னை
பார்த்த நாளில்...

பார்க்குமிடமெல்லாம்
பாவை நீ தெரிந்தாய்
கண்கள் மூடி தூங்கும் போதும்
கனவிலே வந்து போனாய்
கண்மணிக்குள் பாவை என
கலந்து போனாய் எனக்குள்ளே

எல்லா வழிகளிலும்
வலிகள் மட்டும் தந்தாய்..
கண்கள் தேடி நிற்க,
இதயமது...
துடிக்க மறந்த நாட்கள் அவை.

பிறந்த நாள் அன்றே
இறந்து போன துரதிருஷ்டசாலி தான்
உனக்கான என காதல்.

உன்னை நினைத்தபடியே
ஓட்டுகிறேன் நாட்களை...
நீயில்லையேன்றால் என்ன.??
உனக்கான
என் காதல் போதுமடி.

மேலும்

மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2020 11:00 pm

எப்பொழுதாவது
கண்களைப் பார்த்தபடி
கண்சிமிட்டி நகைத்திடுவாய்..
உனக்குத் தெரியாது..!!
அந்த நொடிகளில் நான்
ஆகாயம் தொட்டிருப்பேன்..

கடித்த மீதமாய்
நீ தரும்...
எச்சில் பழங்களில் நான்
என்னுயிர் வாழ்ந்திருப்பேன்..

எப்பொழுதுமே
உனக்கானவனாக
இருக்க விரும்புவதே
எனக்கான காதல்.

முதலில் உன்னையும் - பிறகு
உன்னால் காதலையும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
உனக்கும் சேர்த்து..

எதையும் உன்னிடம்
எதிர்பார்க்கவில்லை
என்று சொல்லி
ஏமாற்ற விரும்பவில்லை
வேறு எதுவும் தேவையில்லை
காதலை மட்டும் தா போதும்..

///---///---///
மருத கருப்பு.

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே 15-Aug-2020 9:23 am
உங்கள் வேண்டுதல் கைகூட வாழ்த்துக்கள் . நல்ல கவிதை . 15-Aug-2020 5:53 am
Deepan அளித்த படைப்பில் (public) Deepan5ef091d5f0dc7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2020 4:11 pm

கழனியிலே விளைஞ்ச பயிரை
களத்து மேட்டில் கதிரடிப்பார்.
விளைஞ்சு நின்ன பூமி இப்போ
களத்து மேடா மாறிப்போச்சு.
நிலம் உழுது பயிர் செஞ்சு
வளமா எங்க வாழுறோம்?
பலமுள்ள இடைத்தரகன்
பங்குபோட்டு அள்ளுரான்.
பயிர் விளையும் நிலத்தில் இவர்
வீடுகளைக் கட்டுவார். பின்னே
பசி போக்க, துணி நனைச்சு
வயிற்றில் வச்சுக் கட்டுவார்.

தண்ணீர் ஓடும் பாதையெல்லாம்
சுத்தி சுத்தி அடைக்கிறார், எங்க
கண்ணீர் ஓடை அடைக்க மட்டும் எல்லோருமே மறுக்கிறார்.

அங்க இங்க கடன வாங்கி
பயிரை வளர்த்துக் காக்கிறோம்.
அறுப்பறுத்து நட்டமாகி
நடுத்தெருவுல நிற்கிறோம்.
கடனுக்காக உருட்டி, எங்க
கட்டைவிரலும் கடுகாச்சு.
கடன் அடைச

மேலும்

மிக்க நன்றி நண்பரே 08-Aug-2020 1:39 pm
அருமை தோழரே 08-Aug-2020 10:41 am
மிக்க நன்றி தோழரே 25-Jul-2020 7:27 pm
மிக அருமையான வரிகள் அய்யா 25-Jul-2020 6:44 pm
மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2020 10:14 am

உன்னைப் பற்றிஎழுதும் பொழுது மட்டும்உற்சாகம் கொள்ளும்பேனாமுனைவேறு எப்பொழுதும்இல்லாத வகையில்வேகமாய் எழுதி நிற்கும்.!!நீ இல்லாத நாட்களிலும்நீங்காமல் உடனிருப்பதுஉன்நினைவுகள் மட்டும்தான்.!!அந்த நாள் முழுவதுமேஅறுதியாய் நீ...இதழசைத்த வார்த்தையில்தான்இளைப்பாறிக் கொண்டிருக்கும்.!கடும் கோடையில்சாரல் மழையாய்எதிரில் நீஎதிர்ப்படுகையில்ஈர்த்துக் கொள்கிறாய்என்னை..!!உன்...பார்வை ஒளி கீற்றில்பாதையை தேடுகின்றேன்.!!நீல மணிக்கண்ணில்நித்திரை தொலைத்திருப்பேன்.!நீ கடித்து கொடுத்த கொய்யாஞானப் பழம்தான்எனக்கு.!!அழகாய் நீ...வெட்கப் படுகையில்...பொறாமைப்படுகின்றனபூக்கள்.!!பொறுமையாய் அவைகளுக்குபுரிய வைக்கின்றேன் நான்.!!என்

மேலும்

Wow...super 21-Dec-2021 8:00 am
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தோழரே 14-Aug-2020 10:45 pm
அருமை👌 08-Aug-2020 10:46 pm
தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் 08-Aug-2020 10:28 am
மருத கருப்பு - மருத கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2020 1:10 pm

முன்னெப்பொழுதும்
முயலாத அளவில்
முயன்று பார்க்கப் போகிறேன்
முடிவிலா உந்தன்
அழகின் ஆழத்தை.

விழிகளில் வடிந்து
இமைகளில் தேங்கி
கன்னம் தொடும்
கண்ணீராகவாவது
கடைசி வரை உடன் இருக்க
காதலியே அனுமதி கொடு

திசை மாறி பறந்தாலும்
கூட்டை அடைவதற்கு
வேட்கையுடன் திரியும்
சிறு குருவி போல்
உன்னைத்தேடி
உருகிடும் எனது உயிர்

தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லா
பிச்சைக்காரன் போல்
இதயத் தட்டில் விழும்
உன் காதலுக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்.///---///---///மருத கருப்பு.

மேலும்

நன்றி தோழா 27-Jul-2020 2:56 pm
அருமையான வரிகள் .. மனதைத் தொடுகின்றன ! உங்கள் காத்திருப்பு வீண் போகாது ... ஆனந்த கண்ணீருடன் கூட்டில் இருப்பீர் ... இன்பத்தட்டுடன் வரப்போகும் காதலியுடன் கைகோர்த்து . 27-Jul-2020 2:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

Deepan

Deepan

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

வீரா

சேலம்
Deepan

Deepan

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

user photo

வீரா

சேலம்
Deepan

Deepan

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே