K RATHI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K RATHI
இடம்:  TUTICORIN
பிறந்த தேதி :  06-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-May-2014
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  6

என் படைப்புகள்
K RATHI செய்திகள்
K RATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 9:19 pm

எனது விழி பொழுதில்
உனது உதயம் எப்பொழுது....

மேலும்

K RATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 9:07 pm

இந்தியன் என்ற எண்ணம்
இனிதே இருக்கட்டும்
தமிழன் என்ற எண்ணம் என்றும்
தலை நிமிர்ந்து நிலைக்கட்டும்
வெள்ளையனை வெளியேற்றி
தனித்துவம் படைத்த நமக்கு
ஆங்கிலம் என்றால் அம்சமான அறிவு
தமிழ் என்றால் தலை குனிவோ!..
என் தாயின்றி நான் இல்லை
நம் தமிழ் இன்றி நாம் இல்லை
தாய் அன்பினை உணர்த்த
தனியொருவர் தேவையில்லை
ஏடுகளில் வலம் வரும் தமிழை
ஏட்டுச் சுரைக்காயாக மாற்றி விடாதே..
விளைய வேண்டியது அனைத்தும்
விதிகளாகவே இருக்கின்றது
அழிய வேண்டியது அனைத்தும்
அறுவடைக்கு தயாராகின்றது
விரைந்தெழுந்து வா தமிழா
தமிழ

மேலும்

அருமை !வாழ்த்துக்கள் ! 09-Jan-2015 11:26 pm
K RATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 9:12 pm

கண் மூடினாலும் உன் முகம்
கண் திறந்தாலும் உன் முகம்
திகைத்துப்போனேன்
கண்ணாடியிலும் உன் முகம்
கனவில் உன் நினைவில்....!

மேலும்

K RATHI - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2014 12:09 pm

அந்த நிலவு கூட ஒரு நாள்
அந்த வானம் விட்டு செல்லும்
ஆனால் உந்தன் நினைவு என்றும்
எந்தன் உள்ளம் விட்டு செல்லாது ….

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே