anbu

கண் மூடினாலும் உன் முகம்
கண் திறந்தாலும் உன் முகம்
திகைத்துப்போனேன்
கண்ணாடியிலும் உன் முகம்
கனவில் உன் நினைவில்....!

எழுதியவர் : geetha (2-May-14, 9:12 pm)
சேர்த்தது : K RATHI
பார்வை : 121

மேலே