பார்வை

மெழுகாய் நான் உருகியது,
என் இதயத்திரியை,
உன் பார்வையெனும் தீ,
பற்றவைத்த பிறகுதான் !
இங்கே,
உருகி உருகி மேனி சிதைந்தாலும்,
உன் விழி பற்றவைத்த ஒளி,
வாழ்ந்துகொண்டுதான் உயிரில் இன்னும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-May-14, 9:31 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : parvai
பார்வை : 79

மேலே