NATTPU

அந்த நிலவு கூட ஒரு நாள்
அந்த வானம் விட்டு செல்லும்
ஆனால் உந்தன் நினைவு என்றும்
எந்தன் உள்ளம் விட்டு செல்லாது ….

எழுதியவர் : GEETHU (1-May-14, 12:09 pm)
சேர்த்தது : K RATHI
பார்வை : 135

சிறந்த கவிதைகள்

மேலே