Natpu

இது வரை என் வாழ்வின் நிமிடங்களை
செதுக்கியது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ....
ஆனால் இனி செதுக்க போவது என் நட்பாகிய
நீயாக மட்டும் தான் இருக்கும்....

எழுதியவர் : sasi (1-May-14, 11:21 am)
சேர்த்தது : sasi1211
பார்வை : 80

மேலே