sasi1211 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sasi1211 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-May-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 25 |
உன்னை போல் வாழ என்னால் முடியாது...
என்னை போல் வாழவும் உன்னால் முடியாது...
ஆம், நீ சுயநலம் என்ற ஒரு வட்டத்துக்குள் வாழ்பவள் ....
ஆனால் நானோ உன் நலம் என்ற பொது நலத்துக்குள் வாழ்பவள்....
for which font going to use for upload my poet plz help me
இது வரை நான் காணாத உலகம் நீ ....
நான் உணர்ந்திடாத உணர்வு நீ ....
நான் பேசாத வார்த்தை நீ ...
நாளை நனவாக போகும் கனவு நீ ...
தயவு செய்து எனக்கு ஒரு பதில் சொல்லிவிடு ,
நீ என்னுடன் வாழ்நாள் முழுதும் இருப்பாயா மாட்டாயா என்று...
இருப்பேன் என்று சொன்னால்
உன்னை காலம் முழுதும் தாங்குவேன்....
மாட்டேன் என்று சொன்னால்
உன் நினைவுகளை காலம் முழுதும் தாங்குவேன்...
பெண்களை பலவந்த படுத்தி சீரழிக்கும் நிலை என்று மாறும் இந்த நாட்டில் ?
உனக்காக நான் என்று
எனக்காக வாழ்நாள் முழுவதும் நீ வாழ வேண்டாம்....
ஆனால் ஒரு நிமிடமாவது
என் உணர்வுகளுக்காக வாழ்ந்து தான் பாரேன்...
அல்லது நானாக தான் வாழ்ந்து பாரேன்,
அப்பொழுதாவது என் வலி
உனக்கு தெரியாமலா போகும்...
உன் பெயரை என் மின்னஞ்சல் எல்லாவற்றிலும்
கடவு சொல்லாக வைத்திருக்கிறேன்...
ஆனால் நீயோ என் பெயரை
உன் நினைவில் கூட வைத்திருக்க விரும்பவில்லை...
நேரில் நீ இல்லாமல் நான் இல்லை என்பது போலவும்,
அலை பேசியில் யாரோ ஒருவர் மாதிரியும் பேசுகிறாய்...
இதில் எதை உண்மை என்று
நான் எடுத்து கொள்வது.....
திருமனவயத்தை எட்டுவதற்குள் காதல், கல்யாணம் என்று வாழ்க்கையை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்???
பெற்றோரின் கவன குறைவா????
இது வரை என் வாழ்வின் நிமிடங்களை
செதுக்கியது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ....
ஆனால் இனி செதுக்க போவது என் நட்பாகிய
நீயாக மட்டும் தான் இருக்கும்....
வாழ்க்கை எப்போது அழகாகின்றது ?