ashokjeeva - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ashokjeeva |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 06-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-May-2014 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 6 |
பணம்..........
பணம் ஒரு மேகம்
ஏழைகளின் கனவு
செல்வந்தர்களின் படுக்கை
விதைவைகளின் விடுதலை
விலைமாதுகளின் உறக்கம்
விவசாயிகளின் முன்று மாத கனவு
உறவுகளின் பினைச்சங்கிலி
மனிதனின் வழக்கையினை அளவிடும் விஷக்காய்
கசக்கும் இனிப்பு, காணமல் போகும் அன்பு
தேடினாள் கிடைக்கும் வெற்றி
மற்றவருக்கு கொடுத்தல் மட்டுமே
வெளிச்சத்திற்கு வரும் சூரியன்
உண்மையினை சொல்லத்துடிக்கும் ஓர் எரிக்கல்
வாழ்க்கையினை சொல்லாமல் சொல்லும் ஓர் படிக்கல்.
தோல்வி .......
தோல்வி முடியாதவனின் எல்லை
முயன்றவனின் ஆரம்பம்
தோற்றவனின் பதில்
வெல்ல போரவனின் கேள்வி
சிந்திபவனுக்கு சிகரம்.
for which font going to use for upload my poet plz help me
விழி பேசிடும் கதை
ஆயிரம் ஆயிரமே.......
உயிர் பேசிட வாராயோ
நீ............!
முதல் காதல்
உதித்தது உதித்ததுவே....
மனம் திருடி போனாயே......
இதழ்கள் அழைக்குது
அழைக்குதுவே.....
மௌனம் கலைத்து பேசிட வா.......
ஹே...திருடா நீ
காதலனானதெப்போது.....?
அடடா...நீ....
காதல் சொல்வதேப்போது..........?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லாமல் சொல்லும்
உந்தன் காதல் நானும்
அறிவேனே.........!
ஹே....ஹே...காதலா......
காதல் சொல்லி தரவா......?
ம்ம்ம்ம்.....சொல்லாமல் சொல்லும்
உந்தன் காதல் நானும் அறிவேனே.........