நான்

வருங்கலத்தின் விடிவெள்ளியே
உந்தன் நிழலும்
புரியாத கேள்விக்கு பதில் தேடி செல்லுமே - “நி”
விளையாட்டாய் எழுந்தவனல்ல
வியர்வை வந்தபின் ஓய்ந்துபோக
மனவேதனையில் வந்தவன்
மறுமலர்ச்சி வரும்வரை
வீடமுயற்சயுடன் போராடு - நாளைய
விடியல் நமது கைகளில்

எழுதியவர் : அசோக்ஜீவா (6-Oct-14, 2:52 pm)
சேர்த்தது : ashokjeeva
Tanglish : naan
பார்வை : 119

மேலே