நான் பாடுகிறேன் தயவு செய்து மன்னித்து விடுங்கள்-வித்யா

விழி பேசிடும் கதை
ஆயிரம் ஆயிரமே.......
உயிர் பேசிட வாராயோ
நீ............!

முதல் காதல்
உதித்தது உதித்ததுவே....
மனம் திருடி போனாயே......

இதழ்கள் அழைக்குது
அழைக்குதுவே.....
மௌனம் கலைத்து பேசிட வா.......

ஹே...திருடா நீ
காதலனானதெப்போது.....?

அடடா...நீ....
காதல் சொல்வதேப்போது..........?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லாமல் சொல்லும்
உந்தன் காதல் நானும்
அறிவேனே.........!

ஹே....ஹே...காதலா......
காதல் சொல்லி தரவா......?

ம்ம்ம்ம்.....சொல்லாமல் சொல்லும்
உந்தன் காதல் நானும் அறிவேனே.........

எழுதியவர் : வித்யா (16-May-14, 2:34 am)
பார்வை : 190

மேலே