பணம்
பணம்..........
பணம் ஒரு மேகம்
ஏழைகளின் கனவு
செல்வந்தர்களின் படுக்கை
விதைவைகளின் விடுதலை
விலைமாதுகளின் உறக்கம்
விவசாயிகளின் முன்று மாத கனவு
உறவுகளின் பினைச்சங்கிலி
மனிதனின் வழக்கையினை அளவிடும் விஷக்காய்
கசக்கும் இனிப்பு, காணமல் போகும் அன்பு
தேடினாள் கிடைக்கும் வெற்றி
மற்றவருக்கு கொடுத்தல் மட்டுமே
வெளிச்சத்திற்கு வரும் சூரியன்
உண்மையினை சொல்லத்துடிக்கும் ஓர் எரிக்கல்
வாழ்க்கையினை சொல்லாமல் சொல்லும் ஓர் படிக்கல்.