நலம்

உன்னை போல் வாழ என்னால் முடியாது...
என்னை போல் வாழவும் உன்னால் முடியாது...
ஆம், நீ சுயநலம் என்ற ஒரு வட்டத்துக்குள் வாழ்பவள் ....
ஆனால் நானோ உன் நலம் என்ற பொது நலத்துக்குள் வாழ்பவள்....

எழுதியவர் : sasi (16-May-14, 8:36 pm)
சேர்த்தது : sasi1211
Tanglish : nalam
பார்வை : 162

மேலே