பரிசாய்க் கொடுங்கள் அவளுக்கு

மறதி ஒன்றை மட்டும்
பரிசாய் கொடுங்கள் அவளுக்கு ...!

மணவறையில் அமரும் முன்
என்னை அவள் மறப்பதற்கு ...!

எழுதியவர் : முகில் (16-May-14, 11:47 pm)
Tanglish : maradhi
பார்வை : 201

மேலே