என் உலகம்

இது வரை நான் காணாத உலகம் நீ ....
நான் உணர்ந்திடாத உணர்வு நீ ....
நான் பேசாத வார்த்தை நீ ...
நாளை நனவாக போகும் கனவு நீ ...

எழுதியவர் : sasi (16-May-14, 8:30 pm)
சேர்த்தது : sasi1211
Tanglish : en ulakam
பார்வை : 96

மேலே