Kalpana - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalpana
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jan-2020
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  4

என் படைப்புகள்
Kalpana செய்திகள்
Kalpana - இரா ஐ சுப்பிரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2019 9:27 pm

இருக்கும் வரை கவலையில்லை
பிரிந்த பிறகு துணையுமில்லை
நினைவுகள் மட்டும் துணையாக
நெஞ்சம் முழுவதும் எண்ணமாக
எங்கோ நீ இங்கே நான்

மேலும்

Too emotional and nice friendship poem 23-Jan-2020 12:47 pm
Kalpana - இரா சுந்தரராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2019 5:06 am

உலகியல் தெரிந்தவன்...
அழகியல் அறிந்தவன்...
அதிர்வுகளில் அதிராதவன்...
நட்பினை ஆராதிப்பவன்...
அவன்... நண்பன் முருகானந்தம்...
இவன் வாழ்வில் என்றும்
இருக்கட்டும் பேரானந்தம்...

சுருளான கேசம்
சுருளாத நேசம்
இவன் மனம் விசாலம்
இதுவே இவனது விலாசம்...

முருகானந்தம்.. ஒரு அழகானந்தம்..
இந்த சிற்பம் தன்னைச்
செதுக்கிய சிற்பிகளோடு
சேர்ந்து தானும் தன்னைச்
அழகாய்ச் செதுக்கிக் கொண்டது
எல்லோரும் விரும்பும் வண்ணம்...

நண்பன் முருகானந்தம்...
பயணிக்கும் உன்
வாழ்வின் பாதை எங்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் வசமாகும்...

நண்பனே... ஆரோக்கியம்
முதன்மையாய்க் கொண்டு
வாழ்க பல்லாண்டு
வளங்கள

மேலும்

Poem superb rhyming , meaning ful 23-Jan-2020 12:45 pm
Kalpana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2020 1:15 pm

வண்ணம் திறந்தால் வானவில் இருக்கும்
என்
எண்ணம் திறந்தால் நீ இருப்பாய்
சகியே

கனியை திறந்தால் விதை இருக்கும்
என்
கவிதை திறந்தால் நீ இருப்பாய்
தோழியே

மழையும் மண்ணும் உரசி சேர்கையில்
வீசும் வாசம்
உயிரே
நீயும் நானும் அன்பில் உருகுகையில்
நட்பின் சுவாசம்

மேலும்

Kalpana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2020 12:57 pm

மந்திரமாய் என் மதியில்
ஓம் சாந்தி நீயே

சித்திரமாய் என் சிந்தையில்
சகி நீயே

விசித்திரமாய் என் விழியில்
தோழி நீயே

பவித்ரமாய் என் பாசத்தில்
உயிர்நட்பும் நீயே

மேலும்

Kalpana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2020 12:50 pm

அவளும் நானும்
கதிரும் ஒளியும்
நிலவும் குளிரும்
ஜதியும் நடனமும்
ஒலியும் நாதமும்
கடலும் அலையும்
சொல்லும் பொருளும்
கவிதையும் கற்பனையும்
சிற்பமும் உளியும்
ஓவியமும் தூரிகையும்
வேதமும் மந்திரமும்
வில்லும் அம்பும்
விழியும் இமையும்
உடலும் உயிரும்
சாந்தமும் சந்தமும்
சகியும் தோழியும்

மேலும்

Kalpana - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2020 9:38 am

பேரழகன்

வெண்ணெய்க்கு அழகு
நவநீதனின் திருவாய்

புல்லாங்குழலுக்கு அழகு
புருஷோத்தமனின் வேணுகானம்

கோவர்த்தன மலைக்கு அழகு
கிரிதரனின் கைப்பிடி வலிமை

கருமைக்கு அழகு
ஷியாமளனின் சுந்தரம்

மயிற்பீலிக்கு அழகு
முரளிதரனின் தலை கேசம்

பிருந்தாவனத்துக்கு அழகு
நந்தகோபனின் ராசலீலை

என் ஜீவனுக்கு அழகு
ஸ்ரீ கிருஷ்ண பிரேமை.

-------------------------------------------------.----(Poem By Kalpana)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே