சித்திரம் பேசுதடி

மந்திரமாய் என் மதியில்
ஓம் சாந்தி நீயே

சித்திரமாய் என் சிந்தையில்
சகி நீயே

விசித்திரமாய் என் விழியில்
தோழி நீயே

பவித்ரமாய் என் பாசத்தில்
உயிர்நட்பும் நீயே

எழுதியவர் : கல்பனா (18-Jan-20, 12:57 pm)
Tanglish : sithiram pesuthadi
பார்வை : 243

மேலே