அவளும் நானும்

அவளும் நானும்
கதிரும் ஒளியும்
நிலவும் குளிரும்
ஜதியும் நடனமும்
ஒலியும் நாதமும்
கடலும் அலையும்
சொல்லும் பொருளும்
கவிதையும் கற்பனையும்
சிற்பமும் உளியும்
ஓவியமும் தூரிகையும்
வேதமும் மந்திரமும்
வில்லும் அம்பும்
விழியும் இமையும்
உடலும் உயிரும்
சாந்தமும் சந்தமும்
சகியும் தோழியும்

எழுதியவர் : கல்பனா (18-Jan-20, 12:50 pm)
சேர்த்தது : Kalpana
Tanglish : avalum naanum
பார்வை : 386

மேலே