கண்ணன் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கண்ணன் குமார் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 20-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 233 |
புள்ளி | : 9 |
பள்ளியில் தமிழை கடனுக்காக கற்றேன்.rnrnபொரியியல் கல்லுரியில் அந்த வாய்பையும் இழந்தேன்.rnrnஒரு நாள் ஆங்கில புத்தகம் கிடைக்காததால் தமிழ் புத்தகம் கையில் எடுத்தேன்.rnrnசில மாதங்களில்; கல்கி, சாண்டில்யன், அகிலன்,சுஜாதா, ஜெயகாந்தன், மதன், வைரமுத்து போன்ரவர்கள் எனக்கு தமிழ் மேல் இருந்த பார்வையை மாத்தினார்கள்.rnrnபார்த்தவுடன் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, தமிழை காதலிக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதே!!!
பாசத் தேடல்:
கண்விழத்த நாளிளேயே தொடங்கும் - தாய்கான
சிசுவின் முதல் தேடல்
கன்றிற்கு பாலோடு பாசத்தையும் - சுரந்த
பசுவின் பாசத் தேடல்
கலைத் தேடல்:
கல்லில் சிற்பந் தேடும்;
உழியின் கலைத் தேடல்.
வர்ணத்தில் ஓவியங் காணும்;
தூரிகையின் கற்பனைத் தேடல்.
இயற்கையின் எழில் பாடும்;
கவிதையின் காவியத் தேடல்
சிறுதுளையில் கீதம் கசிக்கும்;
மூங்கிலின் இன்இசை தேடல்.
இயற்கைத் தேடல்:
தன்னுல்முனங்கி பூதேடும் – சிறு
வண்டின் ரீங்கரத் தேடல்
வான்தொட சிறகடிக்கும் - ஒரு
தேன்சிட்டின் ஆனந்த தேடல்
மண்தொட்டு வழப்படுத்த - மழைத்
துளியின் ஆசைத் தேடல்
விதையிலிருந்து விண்காண
பாசத் தேடல்:
கண்விழத்த நாளிளேயே தொடங்கும் - தாய்கான
சிசுவின் முதல் தேடல்
கன்றிற்கு பாலோடு பாசத்தையும் - சுரந்த
பசுவின் பாசத் தேடல்
கலைத் தேடல்:
கல்லில் சிற்பந் தேடும்;
உழியின் கலைத் தேடல்.
வர்ணத்தில் ஓவியங் காணும்;
தூரிகையின் கற்பனைத் தேடல்.
இயற்கையின் எழில் பாடும்;
கவிதையின் காவியத் தேடல்
சிறுதுளையில் கீதம் கசிக்கும்;
மூங்கிலின் இன்இசை தேடல்.
இயற்கைத் தேடல்:
தன்னுல்முனங்கி பூதேடும் – சிறு
வண்டின் ரீங்கரத் தேடல்
வான்தொட சிறகடிக்கும் - ஒரு
தேன்சிட்டின் ஆனந்த தேடல்
மண்தொட்டு வழப்படுத்த - மழைத்
துளியின் ஆசைத் தேடல்
விதையிலிருந்து விண்காண
மானுடம் வெல்லும்! மானுடம் வெல்லும்!
நிச்சயம் ஒர்நாள் மானுடம் வெல்லும்!
மானுடம் என்பது மதியில் இல்லை;
ஆன்மா எனும் அறையின் இடுக்கில்.
விஞ்ஞானம் என்பது மக்களுக்காக;
மெய்ஞான மானுடம் மக்களை காக்க.
இதயம் என்பது இயந்திரமல்ல,
ஈரமெனும் மானுடம் நீக்க;
இதயம்தனிலே ஈரம்நீக்கி
முப்பதுவயதில் மாரடைப்புடனே.
மனிதனில் என்றும் பேதம் இல்லை.
மானுடமென்பது வெருஞ்சொல் அல்ல.
உயிரினம் தோன்றிய தொற்றை செல்லில்.
நாமெலாம் வானின் ஒற்றை குடையில்.
முப்பால் தந்த வள்ளுவன் வாக்கில்,
மானுடம் போற்றும் நீதியை கற்பீர்.
அன்னை
மைவிழியால் விழிதனிலே விந்தை புரிய தொடங்கிவிட்டால்!
அந்த கடைகண் பார்வை கிடைத்ததனால் முளுதாய் நானும் கிரங்கிவிட்டேன்!
ஒரு கலங்கம் இல்லா நிலவும் நீ அல்லவோ!
அடடா முட்டால் நான் அல்லவோ!
நிலா தேய்பிறை கானும் ;
கவிஞன் உவமை கூரமுடியாத உன்மை நீ அல்லவா!
அவள் கூந்தலுக்கு கூட கர்வமுண்டு!
அதை அவள் கோதலின் போது நான் கண்டதுன்டு!
மனிதனுக்கு எழாத ஏழாம் அறிவும் நீ தானே!
வஞ்ஞானத்திர்கும் எட்டாத எட்டாம் அறிவும் நீ தானே!
அவள் உதட்டுச்சாயம் கேட்டிருந்தால் என் இதையத்தின் உதிரம் வடித்து கொடுத்திருப்பேன்!
என் இதயத்தையே கேட்டுவிட்டால்,
அதனால் இந்த கவிதை வடித்து அனுப்பி வைத்தேன்...
சுகந்திரம்:
முதுமையின் பொருளாதார சுகந்திரத்திர்காக, இளமையின் மற்ற சுகந்திரத்தை அடிமை சாசனம் எழதித்தர ஆயத்தம் ஆனான்.
*************
உழைப்பு:
நேற்றைய மனிதன் உழைப்பை குறைக்க இயந்திரம் கண்டுபிடித்தான்!
இன்று மனிதன் விரலுக்கு மட்டுமே உழைக்க கற்றுக் கொடுத்தான்!
*************
தாய் மொழி:
இயந்திரத்துடன் அதன் தாய் மொழியில் (binary language) உரையாட தெரிந்த மனிதன்,
தன் தாய் மொழியை ஏனோ மரந்து போனான்.
*************
ஈரமற்ற இதயம்:
இதயம் என்பது இயந்திரம் அல்ல ஈரத்தை நீக்க!
நீக்கியதால் முப்பது வயதில் மாரடைப்பில் படுத்தான
மைவிழியால் விழிதனிலே விந்தை புரிய தொடங்கிவிட்டால்!
அந்த கடைகண் பார்வை கிடைத்ததனால் முளுதாய் நானும் கிரங்கிவிட்டேன்!
ஒரு கலங்கம் இல்லா நிலவும் நீ அல்லவோ!
அடடா முட்டால் நான் அல்லவோ!
நிலா தேய்பிறை கானும் ;
கவிஞன் உவமை கூரமுடியாத உன்மை நீ அல்லவா!
அவள் கூந்தலுக்கு கூட கர்வமுண்டு!
அதை அவள் கோதலின் போது நான் கண்டதுன்டு!
மனிதனுக்கு எழாத ஏழாம் அறிவும் நீ தானே!
வஞ்ஞானத்திர்கும் எட்டாத எட்டாம் அறிவும் நீ தானே!
அவள் உதட்டுச்சாயம் கேட்டிருந்தால் என் இதையத்தின் உதிரம் வடித்து கொடுத்திருப்பேன்!
என் இதயத்தையே கேட்டுவிட்டால்,
அதனால் இந்த கவிதை வடித்து அனுப்பி வைத்தேன்...