மைவிழியால்- My girl with kajal eyes
மைவிழியால் விழிதனிலே விந்தை புரிய தொடங்கிவிட்டால்!
அந்த கடைகண் பார்வை கிடைத்ததனால் முளுதாய் நானும் கிரங்கிவிட்டேன்!
ஒரு கலங்கம் இல்லா நிலவும் நீ அல்லவோ!
அடடா முட்டால் நான் அல்லவோ!
நிலா தேய்பிறை கானும் ;
கவிஞன் உவமை கூரமுடியாத உன்மை நீ அல்லவா!
அவள் கூந்தலுக்கு கூட கர்வமுண்டு!
அதை அவள் கோதலின் போது நான் கண்டதுன்டு!
மனிதனுக்கு எழாத ஏழாம் அறிவும் நீ தானே!
வஞ்ஞானத்திர்கும் எட்டாத எட்டாம் அறிவும் நீ தானே!
அவள் உதட்டுச்சாயம் கேட்டிருந்தால் என் இதையத்தின் உதிரம் வடித்து கொடுத்திருப்பேன்!
என் இதயத்தையே கேட்டுவிட்டால்,
அதனால் இந்த கவிதை வடித்து அனுப்பி வைத்தேன்...