Karthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthik
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Feb-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
Karthik செய்திகள்
Karthik - Reshma அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2018 7:05 pm

ஏக்கங்கள் படிந்த மனம்
இங்கே ஆசைகளை  சுமந்து   செல்கிறது .......
நான் கேட்ட வரம்  எல்லாம்
என் கண்முன்னே யாரோஒருவருக்கு கிடைக்கிறது...........
இறைவா...
யாரோ வரைந்த வாழ்க்கை வட்டத்தில் என்னை தள்ளிவிட்டு ..
என்னருகில் இருப்பவனுக்கு ....வாழ்கை சதுரம் என்கிறாயே.............
இது என்ன நியாயம் ..?

மேலும்

சிறப்பு 28-Feb-2018 2:01 pm
வருத்தம் தொனித்தது என்றாலும் எண்ணம் பிரதிபலிக்கும் கருத்து வெகு ஆழம். ஒரு புள்ளியில் அடக்காமல் ஒரு வட்டத்துக்குள் தான் ஆண்டவன் நம்மை விட்டிருக்கிறான் என்று அதற்குள் உலாவத் தொடங்குங்கள் . அழகாகிவிடும் வாழ்க்கை 21-Feb-2018 3:26 am
கருத்துகள்

மேலே