ஏக்கங்கள் படிந்த மனம் இங்கே ஆசைகளை சுமந்து செல்கிறது...
ஏக்கங்கள் படிந்த மனம்
இங்கே ஆசைகளை சுமந்து செல்கிறது .......
நான் கேட்ட வரம் எல்லாம்
என் கண்முன்னே யாரோஒருவருக்கு கிடைக்கிறது...........
இறைவா...
யாரோ வரைந்த வாழ்க்கை வட்டத்தில் என்னை தள்ளிவிட்டு ..
என்னருகில் இருப்பவனுக்கு ....வாழ்கை சதுரம் என்கிறாயே.............
இது என்ன நியாயம் ..?