எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்தோழி ரேஷ்க்கு என்ன கவலையோ எனக்குத்தெரியல என்ன கவலை...

என்தோழி  ரேஷ்க்கு என்ன கவலையோ எனக்குத்தெரியல

என்ன கவலை இருந்ந்தாலு சரி ரேஷ் .... பக்கத்துக்கு ல இருக்குறவங்க கிட்ட மனசுவிட்டு  நல்லா சொல்லு ....அழுகை வந்தலு பரவாயில்லை அழுதுடு....
மனசுல இருக்கும்  பாரம் கொறஞ்சுபோகும் ..... கவித  எழுதுனதுங்கூட நல்லதுதா .....காயத்துக்கு நல்லமருந்து கவிதத...... அழவேண்டும் அன்புத்தோழி அல்லா இருக்கா கைவிடமாட்டான் ...... நெறய தூவா கேளு ....பொறுமையா உணர்ந்து குரான் ஓது.. ஒரு ரகாத் விடாம தொழுதுபாரு ....புது சக்தி கிடைக்கும் ...நானு உனக்காக தூவா செய்றே .....அல்லாஹ் உன் சோகத்தை சுகமாக்குவனாக !ஆமின் ஆமின் ..யா ரப்பில் ஆலமீன் ....


நாள் : 20-Feb-18, 11:02 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே