Kavi Gowtham - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Kavi Gowtham |
இடம் | : சக்கிமங்கலம், மதுரை |
பிறந்த தேதி | : 30-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 8 |
என்னைப் பற்றி...
என் படைப்புகள்
Kavi Gowtham செய்திகள்
உருண்டை வடிவில்
உருக்கிய நிலையில்
உருக்கத் தான்
உள்ளாயா - எங்கள்
உடல் நிலையை..,
மதி கெட்டு
மண்ணுக்குள் போவதற்கு
மதி வித்தாய்
மாற்றினாயா - எங்கள்
மன நிலையை...!
விரல் கொண்டு
உடல் விட்டு
உயிர் கொள்ளும்
உன்னை
உடையேன் நான் தொடுவேனோ...?
பொதுவில் தொடுவோரை
தான் நான் விடுவேனோ...?
நன்றி உள்ளங்களே..! 14-Jul-2014 1:35 pm
நன்றாக உள்ளது.... 10-Oct-2012 3:55 pm
நன்று நன்று.... நல்ல சிந்தனை... 09-Oct-2012 11:04 am
கருத்துகள்
நண்பர்கள் (6)

ரம்யா
kallakurichi

ஆயிஷா பாரூக்
Pudukkottai

தம்பு
ஐக்கிய இராச்சியம்.

ஹரி ஹர நாராயணன்
கோயம்புத்தூர்
