சிகரெட்...!

உருண்டை வடிவில்
உருக்கிய நிலையில்
உருக்கத் தான்
உள்ளாயா - எங்கள்
உடல் நிலையை..,

மதி கெட்டு
மண்ணுக்குள் போவதற்கு
மதி வித்தாய்
மாற்றினாயா - எங்கள்
மன நிலையை...!

விரல் கொண்டு
உடல் விட்டு
உயிர் கொள்ளும்
உன்னை
உடையேன் நான் தொடுவேனோ...?

பொதுவில் தொடுவோரை
தான் நான் விடுவேனோ...?

எழுதியவர் : தாடான் மோகன் கெளதம் (9-Oct-12, 12:42 am)
பார்வை : 203

மேலே