ராஜேந்திரன் K - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜேந்திரன் K |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 2 |
நான் ஒரு பொதுத் துறையில் (பி.எஸ். என். எல்.) கண்காணிப்பாளராக பணி புரிகிறேன். பகுத்தறிவுவாதி; வரலாறு விரும்பி ; தமிழ்த் தேன் மாந்தும் தும்பி ; திரைத் துறையில் தடம் பதிக்க வரும் தம்பி . என்னுடைய கவிதைகள் வெகு ஜன இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்து தமிழின் வானத்தில் சிறு துளிப் பிரகாசமாக ஒளி சிந்திக் கொண்டு இருக்கிறது! இது போதும் இப்போதைக்கு ... முத்து நாடன்
பாப்பா இங்கே வந்து பாரு
பம்பாய் மிட்டாய் வருது பாரு
டோப்பா அணிந்த பொம்மை பாரு
டோலக்கு போட்ட அழகைப் பாரு !
தங்கச் சங்கிலி அணிந்த பொம்மை
தங்கச்சி உன்னை அணைக்கும் பொம்மை
மூங்கில் கம்பில் மூடிய மிட்டாய்
வாங்கிக் கொள்ள அழைக்கும் பொம்மை !
பட்டாம்பூச்சி மிட்டாய் வேணுமா ?
பதக்கம் மோதிரம் செஞ்சு தரணுமா ?
வட்ட வடிவ வாட்சு வேணுமா ?
கப்பல் பிளேன் இன்னும் கேளம்மா !
சீனிப் பாகில் செய்த மிட்டாய்
சிவப்பு மஞ்சள் ஜவ்வு மிட்டாய்
போணி பண்ண ஓடு பாப்பா
போட்டால் உருகும் வாயில் சிவப்பா !
ஓசி மிட்டாய் தருவார் மாமா
ஒட்டி வைக்க கன்னம் கொடும்மா
காசு கொடுத்து பாப்பா வாங்க
கையைத்
வண்டி வாகனம் வாங்கிக்கோ - தம்பி
வாகாய் ஓட்டிடக் கத்துக்கோ !
வண்டி ஓட்டிடும் வழிமுறையை -அண்ணன்
பாங்காய்ச் சொல்கிறேன் கேட்டுக்கோ !
பள்ளிக்கூடம் அருகே பையப் போக வேணும்
பக்கம் திரும்ப நேர்ந்தால் கையைக் காட்ட வேணும்
தள்ளு வண்டி பின்னே தள்ளி ஒதுங்க வேணும்
தலையைத் திருப்பிப் பேசும் தன்மை மாற வேணும் !
சிக்னலிலே விளக்கெரியும் கூர்ந்து நோக்க வேணும்
சிவப்பு மஞ்சள் பச்சைக்கேற்ப நிறுத்தி ஓட்ட வேணும்
எக்கணமும் சாலையில் கவனம் பதிக்க வேணும்
செல்போனை பயணத்தில் அமர்த்தி வைக்க வேணும் !
உரிமம் மற்றும் ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேணும்
உரியவர்கள் கேட்கும் போது எடுத்துத் தர வேணும்
இரவ
வண்டி வாகனம் வாங்கிக்கோ - தம்பி
வாகாய் ஓட்டிடக் கத்துக்கோ !
வண்டி ஓட்டிடும் வழிமுறையை -அண்ணன்
பாங்காய்ச் சொல்கிறேன் கேட்டுக்கோ !
பள்ளிக்கூடம் அருகே பையப் போக வேணும்
பக்கம் திரும்ப நேர்ந்தால் கையைக் காட்ட வேணும்
தள்ளு வண்டி பின்னே தள்ளி ஒதுங்க வேணும்
தலையைத் திருப்பிப் பேசும் தன்மை மாற வேணும் !
சிக்னலிலே விளக்கெரியும் கூர்ந்து நோக்க வேணும்
சிவப்பு மஞ்சள் பச்சைக்கேற்ப நிறுத்தி ஓட்ட வேணும்
எக்கணமும் சாலையில் கவனம் பதிக்க வேணும்
செல்போனை பயணத்தில் அமர்த்தி வைக்க வேணும் !
உரிமம் மற்றும் ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேணும்
உரியவர்கள் கேட்கும் போது எடுத்துத் தர வேணும்
இரவ