Nandhakumar Jeganathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nandhakumar Jeganathan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 20-Feb-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 1 |
முதலில் அனைத்து உழைப்பார்களுக்கும் நமது தின வாழ்த்துக்கள்.
கவிதை தலைப்பு:உழைப்பாளி
சீர் கொடுக்க மகளுக்கு
ஏர் பிடித்த மானிடனே!
உச்சி வெயில் காயுதடா
ஓய்வு சற்று எடுத்திடடா!
உழைப்பு எனும் மந்திரத்தால்
ப்ரூஸ்லீயும் தோற்றிடலாம்
ஏர் பிடித்த கைகளிடம்!
தேயிலை பிடுங்கும் முன்னே
பாம்பு எனை பிடுங்கியதை
என் குழந்தை அறிவானோ!
குழந்தை தொழிலாளியாய் ஆவானோ!
தேனீக்களின் உழைப்பினை அதன்
சுவை சொல்லும் மானிடனே!
மறவாதே உழைத்திடவே
உன் வாழ்க்கை இனித்திடவே!
வியர்வை துளி காயுமுன்னே
சொன்ன கூலி கொடுத்திடுவோம்
வாருங்கள் நண்பர்களே!
மேதின நாள் முதலே!
முதலில் அனைத்து உழைப்பார்களுக்கும் நமது தின வாழ்த்துக்கள்.
கவிதை தலைப்பு:உழைப்பாளி
சீர் கொடுக்க மகளுக்கு
ஏர் பிடித்த மானிடனே!
உச்சி வெயில் காயுதடா
ஓய்வு சற்று எடுத்திடடா!
உழைப்பு எனும் மந்திரத்தால்
ப்ரூஸ்லீயும் தோற்றிடலாம்
ஏர் பிடித்த கைகளிடம்!
தேயிலை பிடுங்கும் முன்னே
பாம்பு எனை பிடுங்கியதை
என் குழந்தை அறிவானோ!
குழந்தை தொழிலாளியாய் ஆவானோ!
தேனீக்களின் உழைப்பினை அதன்
சுவை சொல்லும் மானிடனே!
மறவாதே உழைத்திடவே
உன் வாழ்க்கை இனித்திடவே!
வியர்வை துளி காயுமுன்னே
சொன்ன கூலி கொடுத்திடுவோம்
வாருங்கள் நண்பர்களே!
மேதின நாள் முதலே!