Nirmal Kumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nirmal Kumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 6 |
அடிமையாய் வீட்டில் சிறைவைத்திருந்த அந்த
அடக்குமுறை என்றோ அழிந்து போனது
அடுப்பாங்கரையை உன் அலுவலகமாய் வைத்திருந்த
ஆணாதிக்கத்தின் திமிர் என்றோ அடங்கிப்போனது
விண்ணில் பறக்கும் பெண்கள் சிலர்
விண்வெளியை அடையும் பெண்கள் சிலர்
இருந்தும் தனியாய் தன் தெருவை சுற்றிவர
தயக்கம் காட்டும் பெண்கள் பலர்
விட்டில் பூச்சிக்கு விளக்கின் ஒளி போதும்
விடிய காத்திருக்க அதற்கு அவசியமில்லை
தட்டிக்கொடுக்க தகப்பனோ அல்லது
விட்டுக்கொடுக்கும் கனவனோ போதும்
கெட்டுக்கிடக்கும் இச்சமுகம் மாரும்
என்று காத்திருக்க அவசியமில்லை
அரக்கர்களின் நிழலில் அரவணைப்பை தேடாதே
எதிர்ப்புகள் வந்தால் எதிர்த்துநிற்க்க தயங்
கடவுளிடம் ஒன்று கேட்டேன்
எனக்கேற்ற ஒரு துனைவியை
அழகாய் அமைத்துக்கொடுத்தார்
கடவுளிடம் இரண்டு கேட்டேன்
கன்மனிப்போல் இரண்டு குழந்தைகள்
அவர் கருணையால் எனக்களித்தார்
கடவுளிடம் மூன்று கேட்டேன்
உன் தங்கையும் உனக்கு
இன்னோரு மகள்தானே என்றார்
கடவுளிடம் நான்கு கேட்டேன்
அந்த மூவருடன் நான் உன்
நிழலாய் இருக்கிறேனே என்றார்
கடவுளிடம் ஐந்து கேட்டேன்
அன்னையும் தந்தையும் அந்த
ஐவரில் இருவரல்லவா என்றார்
கடவுளிடம் அதிகம் கேட்டேன்
முகநூலில் மெய்நிகர் என்றாலும்
மெய்யான நட்பு அதிகம் என்றார்
கடவுளிடம் அளவில்லாமல் கேட்டேன்
அளவுக்கடந்து உன்னை நேசிக்கும்
உறவினர் உடனிருக்கிறார்களே
மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு, எங்கே
மற்றவனுக்கு மகனாய் பிறந்துவிடுவேனோ என்ற பயத்தால்.
என் விழியில் கண்ணீர் வந்ததேதில்லை, உன்னால்
என் கனவிலும் கஷ்டத்தை பார்த்ததில்லை.
ஆயிரம்முறை என்னை நீ கடிந்துக்கொண்டாலும்
வலி வந்தது என்னமோ உன் இதயத்தில்தான்.
ஆயிரம் கோடிகள் கொட்டி கொடுத்தாலும்
உன் அரவனைப்புக்கு அது ஈடாகாதுதான்.
தாயோடு மணிக்கனகில் உறவாடுவோம் ஏனோ
தந்தையோடு நொடிப்பொழுதில் பேசி முடிப்போம்.
ஆல்பத்தில் அடக்கம் செய்யபட்ட நினைவுகளோடு
அழுது புலம்புவதில் அர்த்தமேதுமில்லை.
அவர் இருக்கம் போழுதே அணைத்து
ஆரத்தழுவிக் கொள்வதில் தவரேதுமில்லை.
- இரா. நிர்மல் குமார்
குடும்பத
அறியாமையை அகற்றி
அறிவுக்கண் திறந்தவர்
தீண்டாமை பேய்யை
தீயிட்டு கொளுத்தியவர்
மூடநம்பிக்கையை ஒழித்து நம்
மூளையில் பகுத்தறிவு தந்தவர்
சுயமரியாதை வழியில் நம்மை
சுழல செய்தவர்
தன்மானமிழந்த தமிழினத்தை
தலை நிமிர வைத்தவர்.
முட்டைக்குள் கோழியா?