Reshni - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Reshni |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 30-Dec-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Reshni செய்திகள்
வாழ்கையே வாழவிடு...
நாட்கள் நொடிகளாய்
மாறுகின்றன
கனவுகள் கரை சேராமல்
கரைகின்றன
துயரம் மட்டும்
ஏன் நின்று பார்க்கின்றன
வாழ்கையே வாழ விடு...
இவள் தான் பெண்ணோ....
கரு தரிப்பில் பெண்ணாய்
உரு தரித்து
கால் தடுக்கி நடக்கும் போது
பூமியும் சுகமாய்
சுவசிக்கிறதே...
பருவம் வளர்ந்து
பக்குவமாய்
நடக்கும் போது
அவள் அடக்கத்துக்கு
எத்தனை பூ
தலைகுனிந்து இருக்கும்...
தாயாய் இன்னொரு
கருவே சுமக்கும் போது
உன் கயவுக்கு
வானம் கூட
எட்டுவது இல்லை..
குடும்பம் என்ற
உலகத்தை உன்
உணர்ச்சிக்குள் வைத்து
சந்தோசம் என்ற வறுமையின்றி
ஆட்சி செய்யும் போது
கடவுளும் கூட உன்
கண்ணுக்குள் தான் .......
அவள் அடக்கத்துக்கு
எத்தனை பூ
தலைகுனிந்து இருக்கும்... அருமை ! 08-Mar-2014 1:18 pm
கருத்துகள்