SIKKANDARAMMAL - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SIKKANDARAMMAL |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Apr-2022 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
நீ டாயி.. டாயி ( Daddy)
என்று
அன்போடு அழைக்கையில்
என்
அனைத்து நாளங்களிலும்
பூக்கள்
பூத்து விடுகின்றன
அன்புடன் ஆர்கே..
வெளியிலும் நெருக்கம்
ஒற்றைக் கிளிப்பில்
நம் ஆடைகள்
அன்புடன் ஆர்கே ..
உன்னைப் பொறுத்தவரை எப்போதும்
சேமிப்பு தான் - எனக்கு
முன்பெல்லாம்.
மனதோடு அன்பு சேமிப்பாய்..
இப்போதெல்லாம்
விழியோரம் கண்ணீர் சேமிப்பாய்..
அன்புடன் ஆர்கே ..
அதோ அந்த இடத்தில் தான்
பல ஆண்டுகளாக
உன்னை நான் சந்திக்கிறேன்
நான் உன்னை
பார்க்க நினைக்கும்போதெல்லாம்
கோவிலென மனதிற்குள்
தோன்றி மறையும் அந்த இடம்...
பார்க்க வரும் சமயங்களில் எல்லாம்
கற்பக தருவென வற்றாமல்
தரிசனங்களை வாரி வாரி
வழங்கியது அந்தஇடம்..
அந்த சாலையில்
எத்தனையோ வேகத்தடைகள்
இருந்த போதும்
என் கவனத்தை ஈர்த்த வேகத்தடை
அதுதான்
அதனைக் கடக்கும் பொழுதுதான்
என் அத்தனை வேகமும்
அனிச்சையாய்
குறைந்து விடுகிறது ...
உனக்கும் எனக்குமான நினைவுகள்
என்னுள் துளியாய் தொடங்கி
கடலாய் மாறி விட்டது..
இன்று உன்னைக் காணாத
அந்த இடம்
என்னையே வெறித்துப் பார்க்கிறது
கவலையில் கரைகிறது
கொஞ்சம் நெருங்கியது