விழியோரம் கண்ணீர் சேமிப்பாய்

உன்னைப் பொறுத்தவரை எப்போதும்
சேமிப்பு தான் - எனக்கு

முன்பெல்லாம்.
மனதோடு அன்பு சேமிப்பாய்..

இப்போதெல்லாம்
விழியோரம் கண்ணீர் சேமிப்பாய்..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (2-May-22, 7:59 pm)
பார்வை : 64

மேலே