SIKKANDARAMMAL- கருத்துகள்

பழனி ராஜன் அவர்களே.. உங்களுக்கு நீங்களே கருத்து பதிவிட்டு கேள்வியும் கேட்டு கொள்வீர்களா.. சரி சொல்லுங்கள்.. என்ன தோல் காப்பியம்?

வெங்கட்பிரபு வேறு மொழியில் வேறு நாட்டில் எடுக்கப்பட்ட படத்தை இங்கிருப்பவர்கள் யாருக்கும் தெரியாது என்று நினைத்து அவரது பாணியில் அப்படத்தை எடுத்து இங்கு ஹிட் அடிப்பார்.. அது போல் உள்ளது உங்களது தொடை.. தமிழ் இலக்கியங்களை நன்கு படித்து விட்டு தனக்கென ஒரு பாணியில் எழுத முயற்சி செய்யாமல் அவ்விலக்கியங்களில் ஒன்றை எடுத்து அதை அப்படியே அதில் உள்ள சொற்களுக்கு பதிலாக வேறு சொற்களை போட்டு எழுதியுள்ளீர்கள்.. அவ்வளவே.. இதில் சிறப்பித்து கூற ஒன்றும் இல்லை.. நடையை மட்டும் பின்பற்ற. வேண்டும் என்று எண்ணி கோட்டைவிட்டுள்ளீர்கள்.. தலைப்பிற்கும் என்ன கூற வந்தீர்கள் சொல்ல வந்த கருத்து எதற்கும் ஒரு தொடர்பும் இல்லை..

Orey genre la eluthatha.. Agalamaga yosi.. Oru kurukiya vattathukullaye suththuthu ungal eluthukkal..

ஹலோ என்னது இது...

சிறப்பு.. தொடர்ந்து எழுதுங்கள்..


SIKKANDARAMMAL கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே