என் காதல்..!!
கள்ளிகாட்டு கள்ளி
செடிய போல..!!
காதல் அவள்
மீது கொண்டேன்..!!
வறண்ட பகுதிகளில்
வளரும் கள்ளியாக..!!
கடலுக்கு நடுவில்
தீவாக என் காதல் அழகாக..!!
கண்ணே எவரையும்
பார்த்து கவலை கொள்ளாதே..!!
நாம் வாழக்கை
நாம் தான் வாழ வேண்டும்..!!
கள்ளிகாட்டு கள்ளி
செடிய போல..!!
காதல் அவள்
மீது கொண்டேன்..!!
வறண்ட பகுதிகளில்
வளரும் கள்ளியாக..!!
கடலுக்கு நடுவில்
தீவாக என் காதல் அழகாக..!!
கண்ணே எவரையும்
பார்த்து கவலை கொள்ளாதே..!!
நாம் வாழக்கை
நாம் தான் வாழ வேண்டும்..!!