ஒன்றிடுமின்பம்

என்திரு வாயா லுன்பெய ரோதா
தின்புறு வேனோ? கண்மணி நீயே
உன்னித ழோடே என்னித ழேதா
னொன்றிடு மானா லின்புறு வேனே!
*
(வண்ணக்கலிவிருத்தம் )

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-May-22, 4:26 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே