தெரிந்தும் தெரியாதது

தெரிந்தும் தெரியாதது.

எதுவும் கிடைக்காது என்பது தெரியும்
நான் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன்...

எதுவும் நடக்காது என்பது தெரியும்
நான் எதிர்பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்...

எதுவும் நிலைக்காது என்பது தெரியும்
நான் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறேன்..
என் பயணங்களை உன்னுடன் .,


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (16-Apr-22, 8:25 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 172

மேலே