உன் பார்வையில் நான் இருந்ததனால்

என் கவிதைகளைப் படித்து விட்டு
அனைத்தும் நன்றாக இருக்கிறது என்கிறாய்

உன் பார்வையில் நான் இருந்ததனால் ....


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (21-Apr-22, 6:28 pm)
பார்வை : 243

மேலே