மீண்டும் பிறக்கிறேன் கவிஞனாக

சிறந்த கவிதைகள் பட்டியலில்
என்னுடையவைகளை
அவ்வப்போது
பார்க்கையில்
நான்...
மீண்டும் பிறக்கிறேன் கவிஞனாக...


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (16-Apr-22, 8:33 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 53

மேலே