Shakthiprabha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shakthiprabha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Mar-2018
பார்த்தவர்கள்:  78
புள்ளி:  11

என் படைப்புகள்
Shakthiprabha செய்திகள்
Shakthiprabha - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2018 5:13 pm

காட்சி 10

(இடம்: சுசீலா வீடு.)

நவீன்:------ இவ்ளோ சீக்கிரம் சம்மதிப்பீங்கன்னு நினைக்கலை ஆண்ட்டி.

சபேசன்: ------உங்களை மாதிரி ஒரு நல்ல பையன வேணாம்னு சொல்ல எங்களுக்கு பைத்தியமா? மங்களம் கொஞ்சம் அப்படி இப்படி தான்... ஆனாலும் இன்னும் முழுப் பைத்தியம் ஆகல.


மங்களம்(முறைப்புடன்): ------அந்தக் குறையைப் போக்கத்தான் நீங்க இருக்கீங்களே.

சுசீலா: ------நிஜம்மாம்மா. நீ தான் குப்புக்கு ஒகே சொல்லலைன்னு எங்க கல்யாணத்துக்கு வில்லியா இருப்பியோன்னு நினைச்சேன்.

மங்களம்: ------சீச்சி! அதெல்லாம் சினிமால தான். எதோவொரு குப்புவோ சொப்புவோ கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா இருந்தீன்னா சரி. வேற என்ன வேணும்?

மேலும்

Shakthiprabha - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 12:00 pm

காட்சி 9

இடம்: கதிர் வீடு

நேரம்: மாலை 5 மணி 58 நிமிடங்கள்

(சுசீலா வருகிறாள்.)

கதிர்:------- ஹாய்! ஷார்ப்பா வந்திட்டயே. வா வா

சுசீலா: ------- ஹாய் கதிர். வர சொல்லிருந்தன்னு விஜி சொல்லித் தெரியும்? என் நம்பர் என்னாச்சு? எனக்கேன் கால் பண்ணல?

கதிர்: ------- வெயிட் வெயிர்....இவ்ளோ கேள்விகள் கேட்டா...கன்ஃப்யூஸ் ஆகிடுவேன்....
முக்கியமான விஷயமாத்தான் வர சொன்னேன். என் ரூம்ல உனக்காக யாரோ வெய்ட் பண்றாங்க. நீ போய் பேசிட்டு இரு. நான் அப்புறம் வரேன்.

(சுசீலா உள்ளே நுழைகிறாள். அங்கே நவீன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறான் )

[ சுசீலாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி தவிர வேறு பூச்சிகளும்

மேலும்

Shakthiprabha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 12:17 pm

காட்சி 7

( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)

( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)

விஜி: ------------ சுசீ... சுசீலாஆ........

(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)

விஜி: ------------ சுசீஈஈ.....என்ன ஆச்சு உனக்கு. எனிதிங் ராங்க். ரொம்ப டல்லா இருக்க.

சுசீலா: ------------ ஒண்ணும் இல்லையே . தூக்கம் கம்மி, எக்ஸாம் வருதில்ல.

விஜி: ------------ காலையில கதிர் கால் பண்ணினான்.

சுசீலா: ------------ இவ்ளோ காலையில அவன் ஏன் உனக்கு கால் பண்றான்?

விஜி: ------------ உன்னை அவன் வீட்டுக்கு வர சொன்னான்

சுசீலா ------------ : என் நம்பர் அவ

மேலும்

Shakthiprabha - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2018 8:54 pm

(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)

சுசீலா: -------- வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.

வினோத்: -------- அது சரி.. நவீன் யாரு?

சுசீலா(அசடு வழிந்தபடி): -------- ஐ மெண்ட் கதிர் காலேஜ் மேட்ஸ்.

(இதை நவீன் கவனித்து விட, ஜீரோ வாட்ஸ் பல்பாய் தொங்கியிருந்த அவன் முகம், ஆயிரம் வாட் பல்பாய் ப்ரகாசிக்கிறது.)

வினோத்: -------- எல்லாருக்கும் பாராட்டுக்கள். நிகழ்ச்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.

தாமரை: -------- தாங்க்ஸ் வினோத். நீங்க என்ன பண்றீங்க?

வினோத்: -------- பீ.ஈ முடிச்சிட்டு, 'டி.ஈ.' கம்பனில வேலை பண்

மேலும்

Shakthiprabha - Shakthiprabha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2018 4:28 pm

தமிழகத்து வீடுகளின் மொழி வன்மையில்,
தமிழர் தம் தாய்மொழியில்
கருத்துரைக்கும் முழுமையில்,
பிறிதொரு மொழியினை மதிக்கும் தருணத்தில்,
ஜாதிகள் கடந்து தமிழை நுகரும் முதிர்ச்சியில்,
வேற்றுமை இல்லா ஒற்றுமை மலரும்;
தமிழ் மணம் புவியெங்கும் கமழும்.

காழ்புணர்ச்சியைக் களைந்து
தனித்தன்மை இழக்காமல்,
சிறு மாறுதல்களை தனக்குள் ஏற்று
பரிணமிக்கும் திறமையில்,
காலத்திற்கு கதியோடு தன்னை
இணைத்து குதித்தோடும் சுறுசுறுப்பில்,
தமிழ் வாழும்,
தமிழன் வாழ்வான்.

கற்கால சுவடுகள், சிற்பங்கள்;
பழம்பெருமை பேசும் சித்திரங்கள்;
உலகில் தொன்மொழி தமிழ்மொழி
என்னும் சான்றுகள்;
கலாச்சார பழக்க வழக

மேலும்

ஊக்கத்துக்கு நன்றி. வாழ்வும் தவமே. 10-Mar-2018 10:18 pm
ஆம். ஒன்றுபடுவோம். ஊக்கத்துக்கு மிக்க நன்றி. 10-Mar-2018 10:18 pm
நிதர்சனம் நட்பே ...............ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் ,............ 10-Mar-2018 7:49 pm
தமிழ் ஒரு தவம் தமிழன் ஒரு தவம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 5:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே