சிவசங்கர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிவசங்கர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
சிவசங்கர் செய்திகள்
அலையாக நீ வருவாயா
என்றால் கடல்
கரையில் என்றும்
காத்திருப்பேன் ....
உன் நினைவுகளோடு
என்றும் உன்
காதலனாக.......
Nice.,. 21-Feb-2018 8:27 pm
அலையாக நீ வருவாயா
என்றால் கடல்
கரையில் என்றும்
காத்திருப்பேன் ....
உன் நினைவுகளோடு
என்றும் உன்
காதலனாக.......
Nice.,. 21-Feb-2018 8:27 pm
பெண்ணே..!
உன்னை கன்டபிறகு எனக்கு
உறக்கம் இல்லை..
உணவு பிடிக்க வில்லை...
உலகம் பிடிக்க வில்லை....
என்னையே பிடிக்க வில்லை..
ஒன்று மட்டும் புரிகிறது
நீ இல்லை என்றால்
நான் இல்லை பெண்ணே...!
அருமை நட்பே 18-Feb-2018 8:51 am
அருமை...
இன்னும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் வெற்றிப்பெற... 18-Feb-2018 3:10 am
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் 17-Feb-2018 11:05 pm
அர்த்தங்கள் இல்லாத வாழ்க்கையில் அர்த்தம் கொண்டு வந்து சேர்க்கிறது காதல் என்பதை எளிமையாக உணர்த்தும் படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 10:45 pm
சிவசங்கர் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2018 5:00 am
என் இதயம்
அவளிடத்திலும்
அவளது இதயம்
என்னிடத்திலும்
ஆரோக்கியமாக
துடிக்கின்றனவா
என உறுதிச்செய்துக்கொள்ளும்
வருடாந்திர
இதய பரிசோதனைத்தான்
காதலர் தினம்...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி நண்பரே... 18-Feb-2018 3:08 am
சுமார் 17-Feb-2018 9:42 pm
மிகவும் நன்றி நண்பரே
தங்களின் கருத்துக்கு... 16-Feb-2018 2:16 pm
அருமை 15-Feb-2018 7:16 pm
மேலும்...
கருத்துகள்