காதல்

பெண்ணே..!
உன்னை கன்டபிறகு எனக்கு
உறக்கம் இல்லை..
உணவு பிடிக்க வில்லை...
உலகம் பிடிக்க வில்லை....
என்னையே பிடிக்க வில்லை..
ஒன்று மட்டும் புரிகிறது
நீ இல்லை என்றால்
நான் இல்லை பெண்ணே...!

எழுதியவர் : ந.சிவசங்கர் (17-Feb-18, 9:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 270

மேலே