காதல்

அலையாக நீ வருவாயா
என்றால் கடல்
கரையில் என்றும்
காத்திருப்பேன் ....
உன் நினைவுகளோடு
என்றும் உன்
காதலனாக.......

எழுதியவர் : ந.சிவசங்கர் (20-Feb-18, 9:45 pm)
சேர்த்தது : சிவசங்கர்
Tanglish : kaadhal
பார்வை : 498

மேலே