காதலின் தீபம் 16

நிஜ பூக்களை மறந்து
பட்டாம்பூச்சிகளேல்லாம்
உன்னையே
சுற்றிவருகிறதே
உன் சேலைப்பூவில்
தேன் எடுக்க நினைக்குமோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 9:49 pm)
பார்வை : 385

மேலே