கவிதைக் குப்பைகள்

உன் மீதான
என் காதலை
ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
என் கவிதைகள்
குப்பைகள்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (20-Feb-18, 9:39 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kavithaik kuppaigal
பார்வை : 162

மேலே