சேலை

இவள் உடுத்தும் வரை
நிர்வாணமாக
காட்சியளித்தது
இவளின் சேலை ....

எழுதியவர் : பிரசாந்த் Alto (20-Feb-18, 9:37 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
Tanglish : saelai
பார்வை : 476

மேலே