முதலிரவு

காதலித்த
காலங்களில் நாம்
பேசியது
போதவில்லை போலும்
விடிய விடிய
பேசித்தீர்த்தோம்
நமக்கு இது முதலிரவு
என்பதையும் மறந்து...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 9:33 pm)
Tanglish : muthaliravu
பார்வை : 644

மேலே