Shiya Antony - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Shiya Antony |
இடம் | : Tirunelveli and Chennai |
பிறந்த தேதி | : 25-Jun-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Shiya Antony செய்திகள்
யுகம் யுகமாய் நகர்கிறது
இன்றைய நாள் ...
நாளை உன் பிறந்த நாள்
மனதில் மட்டும் ஏனோ
ஓர் கனம்;
எப்போதும் உன் தூக்கம் கலைத்து
வாழ்த்து சொல்வேன்
இப்போதோ........
கல்லூரி விடுதியில் நீ
வீட்டில்.....
வாழ்த்த முடியாமல் நான்
வருத்தம் மட்டும்
நெஞ்சுக்குள் மிச்சமாய்......
வாழ்த்துக் கூற முடியவில்லை
வாழ்த்தி எழுதுகிறேன்
என் அண்ணனுக்கு
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"......
என் கட்டுப்பாட்டிற்குள் இருந்த என் இதயம்
என்னையும் மீறி என் கண்களுக்கு
அன்பு கட்டளை இட்டது
அவன் விழிகளை சந்தித்து வர
அதுவரை படபடவென அடித்துக்கொண்டிருந்த
என் கண்கள்
ஒரே நொடியில் இமைகவே மறந்துவிட்டது
அவன் விழிகளை சந்தித்த நொடியில்................
கருத்துகள்