விழியின் சந்திப்பு
என் கட்டுப்பாட்டிற்குள் இருந்த என் இதயம்
என்னையும் மீறி என் கண்களுக்கு
அன்பு கட்டளை இட்டது
அவன் விழிகளை சந்தித்து வர
அதுவரை படபடவென அடித்துக்கொண்டிருந்த
என் கண்கள்
ஒரே நொடியில் இமைகவே மறந்துவிட்டது
அவன் விழிகளை சந்தித்த நொடியில்................