Sikkandar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sikkandar |
இடம் | : Mohammed |
பிறந்த தேதி | : 14-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 163 |
புள்ளி | : 25 |
எழுத்தாளர்,கவிஞர்,ஞானி போல் காட்சி தரும் ஒரு முட்டாள் நான் rn
அடக்குமுறைகளை அகிம்சையால் வென்றவளே
அறியாமையை தவறுகளை மன்னிப்பவளே
காதல் சொற்களுக்கு காது கொடுப்பவளே
கடும் சொற்களை கண்டும் காணாமல் இருப்பவளே
என்னால் உன் கண்களுக்கு அதிகம் வேலை தந்தவளே
என்னை அருகில் காணமல் மனம் நொந்தவளே
இதுவரை யாரிடம் அனுசரித்து செல்வது
யாரிடம் கோபத்தை மெல்லுவது என்று தெரியாமல்
தான் இருந்தேன் இன்று நடந்த சில நிகழ்வுகளில்
உன்னை தவிர வேறு யாருக்கும் நான் முக்கியம்
இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
என் உயிர் தோழி தோழன் எல்லாமே நீயே தான்
உன்னிடம் பொறுத்து போகிறேன் உன்னை
அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் மீண்டும்
ஒரு வாய்ப்பு வழங்குவாய் சகலமும் ஆனவளே
அடக்குமுறைகளை அகிம்சையால் வென்றவளே
அறியாமையை தவறுகளை மன்னிப்பவளே
காதல் சொற்களுக்கு காது கொடுப்பவளே
கடும் சொற்களை கண்டும் காணாமல் இருப்பவளே
என்னால் உன் கண்களுக்கு அதிகம் வேலை தந்தவளே
என்னை அருகில் காணமல் மனம் நொந்தவளே
இதுவரை யாரிடம் அனுசரித்து செல்வது
யாரிடம் கோபத்தை மெல்லுவது என்று தெரியாமல்
தான் இருந்தேன் இன்று நடந்த சில நிகழ்வுகளில்
உன்னை தவிர வேறு யாருக்கும் நான் முக்கியம்
இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
என் உயிர் தோழி தோழன் எல்லாமே நீயே தான்
உன்னிடம் பொறுத்து போகிறேன் உன்னை
அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் மீண்டும்
ஒரு வாய்ப்பு வழங்குவாய் சகலமும் ஆனவளே
நேரம் சரியாக 10 .00 Pm பழைய சுவர் கடிகாரம் அலறுகிறது. டிங் டோங், டிங் டோங்.
ரஹீமா: என்ன பண்றீங்க மணி 10 மணி ஆயிடுச்சு சீக்கிரம் போயிட்டு காலகாலத்துல வாங்க.
சிக்கந்தர்: வரேன் அம்மா. கிளம்பியாச்சு. என்ன பண்ற சீக்கிரம் வா?
நசீமா; நானும் கிளப்பியாச்சு.
சிக்கந்தர்: ஓகே அம்மா நாங்க போயிட்டு வண்தறோம். மாமி மாமா அண்ட் நிஷா போயிட்டு வரோம்
நஸீமா: சரி போயிட்டு வரோம் மாமி. அம்மா அத்தா போயிட்டு வரோம். போயிட்டு வரேன் நிஷா. பாப்பா எந்துருச்சா பால் நான் காய்ச்சி வச்சு இருக்கேன் ஊத்தி கொடு. மாமி அம்மாவா தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணாத.
நிஷா: என்ன என் தலைல வேலைய கட்டுற பாத்தா தெரில நானும் கிளம்பி இருக்கிற
அத்தியாயம் 7
SP : ஆமீனா சொன்ன மாதிரி அவன் இவளும் இவனை அவளும் தான் புரிஞ்சுக்க முடியும் இடைல யார் போனாலும் பல்பு confirm ...
ஹ் ஹா ஹ் எ எ அஹாஹஹாஹ் .....
நிஷா: பைக் சத்தம் கேட்கிறது. வந்துட்டாங்க போல.
ரஹீமா: சரி சரி அவங்க வராங்க எல்லாரும் ஏதும் நடந்த மாதிரி காட்டிக்காதீங்க.
ஆமினா: காட்டின இன்னிக்கு நைட் சாப்பாடு யாருக்கும் கிடைக்காது அது எல்லாத்துக்கும் தெரியும்.
நிஷா: அம்மா எனக்கு நல்ல தெரியும். சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா? சாப்பாடு தான்.
ஊவா ஊவா ஊவா ஊவா
ரஹீமா: பாத்தியா இவளோ நேரம் அமைதியா தூங்கிட்டு அவங்க அம்மா வரப்ப அழுகுறா?
நிஷா: அம்மா அத்தா, மகள் எல்லாம் ஒரே மாதிரி.
நண்பர்களே தலைப்பை பார்த்த உடன் இவனுக்கு என்ன ஆயிற்று என்று யோசித்து பின்னர் இதனை படிக்க தொடங்கி இருப்பீர்கள் சொன்னது சரியா? இதும் ஒருவகை தவறு தான் இதைப்பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அது சரி நாங்க நினைத்ததில் என்ன தவறு அதற்க்கு பதில் கூறிவிட்டு தொடருங்கள் என்று தாங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. சரி நான் அப்படி சொன்னேன்? என்கிறீர்களா? ஒரு விஷத்தை முழுமையாக தெரியாமல் ஒரு முடிவுக்கு வருவது. அதைத்தான் நான் தவறு என்று சுட்டிக்காட்டினேன். ஏன் தவறு? ஒரு நபரின் எண்ணம், சூழ்நிலை, அவர் சொல்ல வரும் கருத்து என்னவென்று கூட முழுமையாக தெரியாமல் நாம் அந்த நபரை அனுமானித்து அவர் இப்படிப்பட்டவர் அவர் அப்படிப்பட
திண்டுக்கல் நாயக்கர் தெருவில் நிறைய கார்கள் மற்றும் பைக்குகள் எதோ விசேஷம் போல் காட்சி அளிக்கிறது அப்படியே சற்று முன் சென்று பார்த்தால் வாசன் மற்றும் ஜானகி அவர்களின் வீட்டு வாழை மரம் மற்றும் தோரணம். யார் இந்த வாசன் இங்கு என்ன நடக்கிறது யாருக்கு நடக்கிறது என்று பார்ப்போம். திண்டுக்கல் மாநகரத்தில் அமைந்துள்ள சிப்காட்டில் ஒரு சிறிய கம்பெனி வைத்துள்ள நபர் தான் வாசன் அந்த காலத்து ITI அவரின் மனைவி ஜானகி திருச்சி மாவட்டம் துவக்குடியை சார்த்த ஹவுஸ் wife . நடுத்தர குடும்பம். இவர்களுக்கு அருண் என்ற மகன் இருக்கிறான் ஒரே மகன். பொறியியல் படித்துவிட்டு மதுரை fenner கம்பெனியில் இணை மேலாளராக பணியாற்றி வருகிறான
இறைவா எனக்கு இரு மூளை கொடு
ஒன்று என் உயிரானவளை மட்டும்
நினைப்பதற்கு
மற்றோன்று மற்ற எல்லா விடயங்களுக்கும்.
ஒரே ஒரு மூளையை வைத்து கொண்டு நான்
படும் அவஸ்தை பரமனாகிய நீ அறியாதது இல்லை
எப்போதும் எக்கணமும் என்னவளே என் சிந்தையில்
இருப்பதால் அவள் நினைவின்றி மற்றவை யாவும்
மறந்தேன்..
நான் பிழைக்க இறைவா இரு மூளை கொடு !!
உலகில் உள்ள அனைத்து பூக்களின்
வாசங்களும் சற்று குறைவு தான்.
உந்தன் பொன்மேனி வாசனையின் முன்..!
நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.
வனங்களில் தென்றலை காணவில்லையாம்
மரங்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!
தென்றல் என்னுடன் இருப்பதை...!