இரு மூளை கொடு

இறைவா எனக்கு இரு மூளை கொடு
ஒன்று என் உயிரானவளை மட்டும்
நினைப்பதற்கு
மற்றோன்று மற்ற எல்லா விடயங்களுக்கும்.

ஒரே ஒரு மூளையை வைத்து கொண்டு நான்
படும் அவஸ்தை பரமனாகிய நீ அறியாதது இல்லை

எப்போதும் எக்கணமும் என்னவளே என் சிந்தையில்
இருப்பதால் அவள் நினைவின்றி மற்றவை யாவும்
மறந்தேன்..

நான் பிழைக்க இறைவா இரு மூளை கொடு !!

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (3-Jan-22, 11:52 am)
சேர்த்தது : Sikkandar
Tanglish : iru moolai kodu
பார்வை : 235

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே